Senthamil.Org

ஏறுமால்

தேவாரம்

ஏறுமால் யானையே சிவிகையந் 
தளகமீச் சேர்ப்பி வட்டில் 
மாறிவா ழுடம்பினார் படுவதோர் 
நடலைக்கு மயங்கி னாயே 
மாறிலா வனமுலை மங்கையோர் 
பங்கினர் மதியம் வைத்த 
ஆறனா ரூர்தொழு துய்யலாம் 
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
ஏறுமால் எனத்தொடங்கும் தேவாரம்