Senthamil.Org

ஏறுதாங்கி

தேவாரம்

ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம் 
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி 
நீறுதாங்கி நுல்கிடந்த மார்பில் நிரைகொன்றை 
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
ஏறுதாங்கி எனத்தொடங்கும் தேவாரம்