Senthamil.Org

ஏறுடன்

தேவாரம்

ஏறுடன் ஏழ டர்த்தான் 
எண்ணியா யிரம்புஜக் கொண்டு 
ஆறுடைச் சடையி னானை 
அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ் 
வேறுமோர் புஜக்கு றைய 
மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக் 
கூறுமோர் ஆழி ஈந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.
ஏறுடன் எனத்தொடங்கும் தேவாரம்