Senthamil.Org

ஏறுகந்

தேவாரம்

ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே.
ஏறுகந் தேற வைத்தார் 
இடைமரு திடமும் வைத்தார் 
நாறுபுஜங் கொன்றை வைத்தார் 
நாகமும் அரையில் வைத்தார் 
கூறுமை யாகம் வைத்தார் 
கொல்புலித் தோலும் வைத்தார் 
ஆறுமோர் சடையில் வைத்தார் 
ஐயனை யாற னாரே.
ஏறுகந் எனத்தொடங்கும் தேவாரம்