Senthamil.Org

ஏறு

தேவாரம்

ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி 
வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த 
ஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம் 
ஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.
ஏறு எனத்தொடங்கும் தேவாரம்