Senthamil.Org

ஏறில்

தேவாரம்

ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும் 
வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன 
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக் 
கூறு மடியார்கட் கடையா குற்றமே.
ஏறில் எனத்தொடங்கும் தேவாரம்