Senthamil.Org

ஏறினார்

தேவாரம்

ஏறினார் விடைமிசை யிமையவர் தொழவுமை 
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல் 
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடந் 
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.
ஏறினார் எனத்தொடங்கும் தேவாரம்