Senthamil.Org

ஏறினர்

தேவாரம்

ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு 
கூறினர் கூறினர் வேதம் அங்கமும் 
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங் 
கீறின வுடையினர் கெடில வாணரே.
ஏறினர் எனத்தொடங்கும் தேவாரம்