Senthamil.Org

ஏறி

தேவாரம்

ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர் தீவினை யாளர்கள்
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னானுமை யாளொடுங் கூடவே.
ஏறி எனத்தொடங்கும் தேவாரம்