Senthamil.Org

ஏறார்தரும்

தேவாரம்

ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான் 
ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான் 
மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள் 
வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.
ஏறார்தரும் எனத்தொடங்கும் தேவாரம்