Senthamil.Org

ஏறனார்

தேவாரம்

ஏறனார் ஏறு தம்பால் 
இளநிலா எறிக்குஞ் சென்னி 
ஆறனார் ஆறு சூடி 
ஆயிழை யாளோர் பாகம் 
நாறுபுஜஞ் சோலைத் தில்லை 
நவின்றசிற் றம்ப லத்தே 
நீறுமெய் புஜசி நின்று 
நீண்டெரி யாடு மாறே.
ஏறனார் எனத்தொடங்கும் தேவாரம்