Senthamil.Org

ஏற

தேவாரம்

ஏற தேறும் இடைமரு தீசனார்
கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்
கூறி யூறி உருகுமென் உள்ளமே.
ஏற எனத்தொடங்கும் தேவாரம்