Senthamil.Org

ஏரினார்

தேவாரம்

ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை 
காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள் 
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார் 
சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.
ஏரினார் எனத்தொடங்கும் தேவாரம்