Senthamil.Org

ஏரிசையும்

தேவாரம்

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் 
கீரிருவர்க் கிரங்கிநின்று 
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் 
நெறியளித்தோன் நின்றகோயில் 
பாரிசையும் பண்டிதர்கள் பன்னா?ளும் 
பயின்றோது மோசைகேட்டு 
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் 
பொருள்சொல்லும் மிழலையாமே.
ஏரிசையும் எனத்தொடங்கும் தேவாரம்