Senthamil.Org

ஏரிக்

தேவாரம்

ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி 
ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ 
வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய் 
மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே.
ஏரிக் எனத்தொடங்கும் தேவாரம்