Senthamil.Org

ஏரி

தேவாரம்

ஏரி னாருல கத்திமை யோரொடும் 
பாரி னாருட னேபர வப்படுங் 
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெஞ் 
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.
ஏரி எனத்தொடங்கும் தேவாரம்