Senthamil.Org

ஏராரும்

தேவாரம்

ஏராரும் பொழில்நிலவு 
 வெண்பாக்கம் இடங்கொண்ட 
காராறும் மிடாற்றானைக் 
 காதலித்திட் டன்பினொடுஞ் 
சீராருந் திருவாரூர்ச் 
 சிவன்பேர்சென் னியில்வைத்த 
ஆரூரன் தமிழ்வல்லார்க் 
 கடையாவல் வினைதானே.
ஏராரும் எனத்தொடங்கும் தேவாரம்