Senthamil.Org

ஏரமர்

தேவாரம்

ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவ
ராழ்துயர் அருவினை யிலரே.
ஏரமர் எனத்தொடங்கும் தேவாரம்