Senthamil.Org

ஏய்ந்தறுத்

தேவாரம்

ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந் 
தேபடைத் தான்றலையைக் 
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று 
காமனைக் காலனையும் 
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர 
சேயென் பழவினைநோய் 
ஆய்ந்தறுத் தாயடி யேனைக் 
குறிக்கொண் டருளுவதே.
ஏய்ந்தறுத் எனத்தொடங்கும் தேவாரம்