Senthamil.Org

ஏய்ந்தசீ

தேவாரம்

ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.
ஏய்ந்தசீ எனத்தொடங்கும் தேவாரம்