Senthamil.Org

ஏயி

தேவாரம்

ஏயி லானையெ னிச்சை யகம்படிக் 
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை 
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற 
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.
ஏயி எனத்தொடங்கும் தேவாரம்