Senthamil.Org

ஏன்றுகொண்

தேவாரம்

ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு 
மானினி யல்லமென்னிற் 
சான்றுகண் டாய்இவ் வுலகமெல் 
லாந்தனி யேனென்றென்னை 
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் 
தாய்பின்னை ஒற்றியெல்லாஞ் 
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப 
மேய சுடர்வண்ணனே.
ஏன்றுகொண் எனத்தொடங்கும் தேவாரம்