Senthamil.Org

ஏனவெயி

தேவாரம்

ஏனவெயி றாடரவோ டென்புவரி யாமையிவை புஜண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே.
ஏனவெயி எனத்தொடங்கும் தேவாரம்