Senthamil.Org

ஏனம்

தேவாரம்

ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி 
ஆன வண்ணத்தெம் அண்ணலார் 
பான லம்மலர் விம்மிய பாற்றுறை 
வான வெண்பிறை மைந்தரே.
ஏனம் எனத்தொடங்கும் தேவாரம்