Senthamil.Org

ஏனமா

தேவாரம்

ஏனமா லயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆ ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன தமிழ்சொல்லுமே.
ஏனமா யிடந்த மாலும் 
எழில்தரு முளரி யானும் 
ஞானந்தா னுடைய ராகி 
நன்மையை அறிய மாட்டார் 
சேனந்தான் இலாவ ரக்கன் 
செழுவரை எடுக்க வுஜன்றி 
ஆனந்த அருள்கள் செய்தார் 
அவளிவ ணல்லூ ராரே.
ஏனமா எனத்தொடங்கும் தேவாரம்