Senthamil.Org

ஏனம

தேவாரம்

ஏனம ருப்பினொ டெழிலாமை 
யிசையப் புஜண்டோ ரேறேறிக் 
கானம திடமா வுறைகின்ற 
கள்வர் கனவில் துயர்செய்து 
தேனுண மலர்கள் உந்திவிம்மித் 
திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற 
வானநன் மதியினோ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
ஏனம எனத்தொடங்கும் தேவாரம்