Senthamil.Org

ஏனப்புஜண்

தேவாரம்

ஏனப்புஜண் மார்பின்மேல் என்புபுஜண் டீறிலா 
ஞானப்பே ராயிரம் பேரினான் நண்ணிய 
கானப்பே ரூர்தொழுங் காதலார் தீதிலர் 
வானப்பே ரூர்புகும் வண்ணமும் வல்லரே.
ஏனப்புஜண் எனத்தொடங்கும் தேவாரம்