Senthamil.Org

ஏனத்திரள்

தேவாரம்

ஏனத்திரள் கிளைக்கஎரி போலமணி சிதறத்
தீயென்றவை மலைச்சாரலிற் றிரியுங்கர டீயும்
மானும்மரை இனமும்மயில் மற்றும்பல வெல்லாந்
தேனுண்பொழில் சோலைமிகு சீபர்ப்பத மலையே.
ஏனத்திரள் எனத்தொடங்கும் தேவாரம்