Senthamil.Org

ஏனத்

தேவாரம்

ஏனத் தெயிறோடும் மரவ மெய்புஜண்டு 
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல் 
ஞானத் துறைவல்லார் நாளும் பணிந்தேத்தக் 
கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே.
ஏனத் திளமருப்புப் புஜண்டார் போலும்
இமையவர்க ளேத்த இருந்தார் போலுங்
கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
வானத் திளமதிசேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுந்தாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.
ஏனத் எனத்தொடங்கும் தேவாரம்