Senthamil.Org

ஏனக்கொம்

தேவாரம்

ஏனக்கொம் பும்மிள ஆமையும் 
புஜண்டங்கோர் ஏறுமேறிக் 
கானக்காட் டிற்றொண்டர் கண்டன 
சொல்லியுங் காமுறவே 
மானைத்தோல் ஒன்றை உடுத்துப் 
புலித்தோல் பியற்குமிட்டு 
யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல் 
நாமிவர்க் காட்படோ மே.
ஏனக்கொம் எனத்தொடங்கும் தேவாரம்