Senthamil.Org

ஏன

தேவாரம்

ஏன மருப்பினொடும் எழிலாமையும் புஜண்டழகார் நன்றுங் 
கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம் 
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை 
ஊனம் அறுத்தபிரான் திருவுஜறலை உள்குதுமே.
ஏன வேடத்தி னானும் பிரமனுந் தான வேடமுன் றாழ்ந்தறி கின்றிலா ஞான வேடன் விசயற் கருள்செய்யுங் கான வேடன்றன் வெண்கா டடைநெஞ்சே.
ஏன வெண்மருப் போடென்பு புஜண்டெழில் 
ஆனை யீருரி போர்த்தன லாடிலுந் 
தான வண்ணத்த னாகிலுந் தன்னையே 
வான நாடர் வணங்குவர் வைகலே.
ஏன மருப்பினொ டும்மெழில் ஆமையும் புஜண்டுகந்து
வான மதிளர ணம்மலை யேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன் னுள்ளுயர் ஞானசம் பந்தற்கன்று
ஞானம் அருள்புரிந் தான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
ஏன எனத்தொடங்கும் தேவாரம்