Senthamil.Org

ஏந்து

தேவாரம்

ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வுஜன்றிச் 
சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல் 
புஜந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக் 
கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே.
ஏந்து மழுவாளர் இன்னம் பரார்
எரிபவள வண்ணர் குடமூக் கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாக மாக 
வார்சடையார் வந்து வலஞ்சு ழியார்
போந்தா ரடிகள் புறம்ப யத்தே
புகலூர்க்கே போயினார் போரே றேறி
ஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார்
அண்ணலார் செய்கின்ற கண்மா யமே.
ஏந்து எனத்தொடங்கும் தேவாரம்