Senthamil.Org

ஏந்த

தேவாரம்

ஏந்த ராவெதிர் வாய்ந்த நுண்ணிடைப் 
புஜந்த ணோதியாள் சேர்ந்த பங்கினன்
புஜந்த ராய்தொழும் மாந்தர் மேனிமேற் 
சேர்ந்தி ராவினையே.
ஏந்த எனத்தொடங்கும் தேவாரம்