Senthamil.Org

ஏத்தா

தேவாரம்

ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே 
மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே 
புஜத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே 
கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே.
ஏத்தா எனத்தொடங்கும் தேவாரம்