Senthamil.Org

ஏத்தரும்

தேவாரம்

ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே.
ஏத்தரும் எனத்தொடங்கும் தேவாரம்