Senthamil.Org

ஏதுக்க

தேவாரம்

ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் 
சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி 
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் 
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.
ஏதுக்க எனத்தொடங்கும் தேவாரம்