Senthamil.Org

ஏது

தேவாரம்

ஏது மொன்று மறிவில ராயினும் 
ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் 
பேத மின்றி அவரவர் உள்ளத்தே 
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.
ஏது எனத்தொடங்கும் தேவாரம்