Senthamil.Org

ஏதமிக்க

தேவாரம்

ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை 
ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல் 
போதில்வண்டு பண்செயும் புஜந்தண்கோவ லூர்தனுள் 
வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.
ஏதமிக்க எனத்தொடங்கும் தேவாரம்