Senthamil.Org

ஏதனை

தேவாரம்

ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே.
ஏதனை எனத்தொடங்கும் தேவாரம்