Senthamil.Org

ஏத

தேவாரம்

ஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக் 
கோத னங்களின் பால்கறந் தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற 
தாதை தாளற எறிந்ததண் டிக்குன் சடைமி சைமலர் அருள்செயக் கண்டு 
புஜத ஆளிநின் பொன்னடி அடைந்தேன் புஜம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
ஏத எனத்தொடங்கும் தேவாரம்