Senthamil.Org

ஏணழிந்த

தேவாரம்

ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர் 
மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ 
புஜணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக் 
கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.
ஏணழிந்த எனத்தொடங்கும் தேவாரம்