Senthamil.Org

ஏடுலாமலர்க்

தேவாரம்

ஏடுலாமலர்க் கொன்றைசூடுதிர் 
என்பெலாமணிந் தென்செய்வீர் 
காடுநும்பதி ஓடுகையது 
காதல்செய்பவர் பெறுவதென் 
பாடல்வண்டிசை யாலுஞ்சோலைப்பைஞ் 
ஞீலியேனென்று நிற்றிரால் 
ஆடல்பாடலும் வல்லிரோசொல்லும் 
ஆரணீய விடங்கரே.
ஏடுலாமலர்க் எனத்தொடங்கும் தேவாரம்