Senthamil.Org

ஏடுலா

தேவாரம்

ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய் 
நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம் 
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில் 
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.
ஏடுலா எனத்தொடங்கும் தேவாரம்