Senthamil.Org

ஏடுமலி

தேவாரம்

ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.
ஏடுமலி எனத்தொடங்கும் தேவாரம்