Senthamil.Org

ஏடவிழ்

தேவாரம்

ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த் 
தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார் 
வேடம துடையவெண் காடு மேவிய 
ஆடலை யமர்ந்தஎம் அடிக ளல்லரே.
ஏடவிழ் எனத்தொடங்கும் தேவாரம்