Senthamil.Org

ஏடமர்

தேவாரம்

ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை
நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி யிலரே.
ஏடமர் எனத்தொடங்கும் தேவாரம்