Senthamil.Org

ஏசற்று

தேவாரம்

ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும் 
பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி 
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப் 
புஜசற் றுடிபுஜச லறாப் புன வாயிலே.
ஏசற்று எனத்தொடங்கும் தேவாரம்