Senthamil.Org

எழுவாய்

தேவாரம்

எழுவாய் இறுவாய் இலாதன 
வெங்கட் பிணிதவிர்த்து 
வழுவா மருத்துவ மாவன 
மாநர கக்குழிவாய் 
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன 
மீட்பன மிக்கவன்போ 
டழுவார்க் கமுதங்கள் காண்கஐ 
யாறன் அடித்தலமே.
எழுவாய் எனத்தொடங்கும் தேவாரம்