Senthamil.Org

எழில்திக

தேவாரம்

எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ் மேனியி னீரே
நிழல்திகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே.
எழில்திக எனத்தொடங்கும் தேவாரம்