Senthamil.Org

எழின்மலை

தேவாரம்

எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன் 
முழுவலி யடக்கிய முதல்வன்நகர் 
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து 
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.
எழின்மலை எனத்தொடங்கும் தேவாரம்